Home / Recipes / Masala milk

Photo of Masala milk by Nagarathinam R at BetterButter
284
11
0.0(0)
0

Masala milk

Mar-05-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 2

  1. சுக்கு 25g
  2. மல்லி 10g
  3. மிளகு 10g
  4. ஏலக்காய் 5
  5. திப்பிலி 10g
  6. விரலி மஞ்சள் 10g
  7. பனங்கற்கண்டு 10g
  8. துளசி 10g
  9. பால் 1l
  10. சர்க்கரை 2ஸ்பூன்

Instructions

  1. பால் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு பவுடர் ஆக்கி கொள்ளவும்
  2. இதில் 1ஸ்பூன் பவுடர் எடுத்து சூடான பாலில் இட்டு வடிகட்டி குடிக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE