Home / Recipes / Umm Ali

Photo of Umm Ali by Asiya Omar at BetterButter
271
5
0.0(0)
0

Umm Ali

Mar-05-2018
Asiya Omar
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Umm Ali RECIPE

எகிப்து நாட்டின் பாரம்பரிய இனிப்பு பதார்த்தம், ரொம்பச் சுவையாய் இருக்கும்.

Recipe Tags

  • Medium
  • Dinner Party
  • Middle Eastern
  • Baking
  • Dessert

Ingredients Serving: 6

  1. குரோசன்ஸ் -5
  2. ஸ்வீட் கண்டென்ஸ்ட் மில்க் டின் - 250 மில்லிஅல்லது கெட்டிப்பால்
  3. ( சேர்த்தால் சுவைக்கு சீனி சேர்க்கவும்)
  4. தண்ணீர் - 250 மில்லி
  5. ப்ரெஷ் கிரீம் - 100 கிராம்
  6. டெசிகேடட் தேங்காய்த்தூள் -2 மேஜைக்கரண்டி
  7. பாதாம்,பிஸ்தா,முந்திரி - தலா 3 மேஜைக்கரண்டி
  8. வெனிலா எசன்ஸ் - 1/2 தேக்கரண்டி

Instructions

  1. குரோசன்ஸ் சிறிய துண்டாக பிய்த்து வைக்கவும்.
  2. நட்ஸ் வகைகள் நறுக்கி வைக்கவும்.
  3. ஒரு பேக்கிங் பவுலில் குரோசன்ஸ்,தேங்காய்ப்பவுடர்,நட்ஸ் கலந்து வைக்கவும்.
  4. ஒரு பேனில் மில்க் மெயிட், தண்ணீர்,வெனிலா எசன்ஸ் கலந்து கொதிக்க வைக்கவும்.
  5. பேக்கிங் பவுலில் உள்ள மிக்ஸில் ஊற்றவும்.
  6. அடுத்து ப்ரெஷ் கிரீம் மேலே பரத்தி வைக்கவும்.
  7. ஓவனை 250 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.உள்ளே வைக்கும் பொழுது அலுமினியம் பாயில் வைத்து பொதிந்து வைக்கவும்.
  8. 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.பின்பு கலந்து பரிமாறவும்.
  9. சுவையான உம் அலி தயார்.பார்டியில் இனிப்பாக பரிமாறலாம்.வெது வெதுப்பாக அல்லது சில்லென்றும் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE