Home / Recipes / Ginger caradamom Tea

Photo of Ginger caradamom Tea by Nagarathinam R at BetterButter
737
9
0.0(0)
0

Ginger caradamom Tea

Mar-05-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Hot Drink

Ingredients Serving: 4

  1. பால் 3கப்
  2. டீ 3ஸ்பூன்
  3. சர்க்கரை 4ஸ்பூன்
  4. ஏலக்காய் 2
  5. இஞ்சி 1துண்டு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி சிறிது தண்ணி சேர்த்து காய்ச்சவும்
  2. டீ தூள் சேர்க்கவும்
  3. நசுக்கிய இஞ்சி, ஏலக்காய் சேர்க்கவும்
  4. 5-8நிமிடம் வரை கொதிக்க விடவும்
  5. சர்க்கரை சேர்க்கவும்
  6. இஞ்சி ஏலக்காய் டீ ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE