Home / Recipes / Arcot Makkan Peda

Photo of Arcot Makkan Peda by Jayanthi kadhir at BetterButter
823
7
0.0(0)
0

Arcot Makkan Peda

Mar-05-2018
Jayanthi kadhir
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Arcot Makkan Peda RECIPE

இனிப்பு வகை

Recipe Tags

  • Dessert

Ingredients Serving: 10

  1. சக்கரை 1/2 கிலோ
  2. குங்குமப்பூ 4
  3. மைதா 200 கிராம்
  4. கோவா 100 கிராம்
  5. தயிர் 2 டீ ஸ்பூன்
  6. டால்டா 2 டீ ஸ்பூன்
  7. பேக்கிங் சோடா 1 பின்ச்
  8. நெய் 2 டீ ஸ்பூன்
  9. எண்ணெய் 1/2 லிட்டர்
  10. முந்திரி, பாதம்

Instructions

  1. முதலில் சக்கரை பாகு ஒரு கம்பி பதம் வரும் வரை காய்ச்சி அதில் குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்
  2. பின் ஒரு பாத்திரத்தில் மைதா, கோவா சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும்.
  3. பின் அதில் டால்டா, பேக்கிங் சோடா சேர்த்து கிளறவும்.
  4. பின்னர் அதில் தயிர் சேர்த்து நன்கு பிசையவும்.
  5. பின்னர் பிசைந்த மாவை சிறு உருண்டைகளாகி வைக்கவும்
  6. பின் அந்த உருண்டைகளுக்குள் முந்திரி பாதம் உள்ளே வைத்து நன்றாக உருட்டி என்னையில் பொரித்து எடுத்து சக்கரை பாகில் ஊற விடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE