Home / Recipes / Lemon mushroom

Photo of Lemon mushroom by Asiya Omar at BetterButter
204
7
0.0(0)
0

Lemon mushroom

Mar-05-2018
Asiya Omar
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 1

  1. பெரிய காளான் 4
  2. தட்டிய பூண்டுபல் -1
  3. நறுக்கிய வெங்காயம்-1 மேஜைக்கரண்டி
  4. சில்லி ப்லேக்ஸ் - 2 பின்ச்
  5. லெமன் ஜூஸ் 1 தேக்கரண்டி
  6. ப்ரெஷ் கிரீம் -2 மேஜைக்கரண்டி
  7. நறுக்கிய மல்லி இலை சிறிது
  8. வெண்ணெய் -2 தேக்கரண்டி
  9. உப்பு - சுவைக்கு.

Instructions

  1. தவாவில் வெண்ணெய் சூடானவுடன்,வெங்காயம்,பூண்டு வதக்கி காளான் சேர்க்கவும்.சிறிது உப்பு,சில்லி ப்ளேக்ஸ் சேர்க்கவும்.
  2. எல்லாம் சேர்ந்து வதங்கிய பின் ப்ரெஷ் கிரீம் ,மல்லி இலை சேர்த்து பிரட்டவும்.
  3. லெமன் காளான் தயார்.ரொட்டியுடன் பரிமாறவும்.செமை.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE