Home / Recipes / Butter Milk Corn

Photo of Butter Milk Corn by Nur Aishah Vimala at BetterButter
483
8
0.0(0)
0

Butter Milk Corn

Mar-05-2018
Nur Aishah Vimala
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Butter Milk Corn RECIPE

பொதுவாக சினிமா தியேட்டரில், சோப்பிங் காம்ப்ளெக்ஸ்களில் கப் சோளம் வாங்கி சாப்பிடுவோம். ஒரு தடவை சொந்தமாக செய்து பார்ப்போமே.

Recipe Tags

  • Boiling
  • Snacks

Ingredients Serving: 2

  1. சோளம் 2
  2. வெண்ணெய் 1 தே. கரண்டி
  3. இனிப்பான கான்டென்ஸ் பால் 1 தே. கரண்டி
  4. பால் 3 மே. கரண்டி
  5. தண்ணீர் 1/2 கப்
  6. உப்பு 1 சிட்டிகை

Instructions

  1. சோள விதைகளை தனியாக எடுத்து உப்பு, தண்ணீர் சேர்த்து வீக வைக்கவும்
  2. சோளம் வெந்து தண்ணீர் வற்றி வரும்போது வெண்ணெய், பால், கான்டென்ஸ் பால், சேர்த்து பால் வற்றும்வரை வேக வைத்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE