Home / Recipes / Bread veg pizza

Photo of Bread veg pizza by Asiya Omar at BetterButter
375
8
0.0(0)
0

Bread veg pizza

Mar-05-2018
Asiya Omar
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Baking

Ingredients Serving: 2

  1. பெரிய ப்ரெட் துண்டுகள் -4
  2. வெண்ணெய் - 4 தேக்கரண்டி
  3. காய்கறிக்கலவை( வெங்காயம்,தக்காளி,கொடைமிளகாய்,காளான்)
  4. தக்காளி சாஸ் அல்லது பிட்ஸா சாஸ் - 4 -6 தேக்கதண்டி
  5. துருவிய மொசரெல்லா சீஸ் - ஒரு கப்
  6. ஒரிகானோ,மிளகு ,சில்லி ப்லேக்ஸ்,உப்பு - தேவைக்கு.

Instructions

  1. முதலில் ஒரு கப் அளவு மேற்சொன்ன காய்கறிகள் நறுக்கி உப்பு ,போட்டு கலந்து வைக்கவும்.
  2. ப்ரெட்டில் பட்டர் தடவி வைக்கவும்.
  3. ப்ரெட்டில் சுவைக்கு ஏற்ப சாஸ் தடவவும்.
  4. அடுத்து 2 ஸ்பூன் அளவு காய்கறி வைக்கவும்.மேலே சீஸ் தூவவும்,சுவைக்கு.மிளகு ,சில்லி ப்லேக்ஸ்,ஒரிகானோ தூவவும்.
  5. ஓவனை முற்சூடு 180 டிகிரிக்கு செய்யவும்.பேக்கிங் ட்ரேயில் வைத்து பேக் செய்யவும்.
  6. கவனமாக சீஸ் உருகும் வரை பேக் செய்து எடுக்கவும்.
  7. சுவையான ப்ரெட் பிட்ஸா தயார்.குட்டீஸ்கு ரொம்ப பிடிக்கும்.வீட்டில் செய்து கொடுங்க.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE