Home / Recipes / musk melon pudding

Photo of musk melon pudding by Bhavani Murugan at BetterButter
454
6
0.0(0)
0

musk melon pudding

Mar-05-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT musk melon pudding RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Blending
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 3

  1. முலாம் பழம் - 1
  2. சர்க்கரை - 1கப்
  3. பால் - 1லிட்டர்
  4. மில்க் மேய்ட் - 3மேஜை கரண்டி
  5. கிரீம்-1கப்

Instructions

  1. பாலை பாதி அளவு வரும் வரை சுண்ட காய்ச்சி ஆற வைக்கவும்
  2. பிறகு கெடுக்கப்படுள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து
  3. மிக்ஸியில் அடித்து கொள்ளவும்
  4. பிறகு ப்ரீசரில் 1-2மணி நேரம் வைக்கவும்
  5. பிறகு பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE