Home / Recipes / Buttermilk poha

Photo of Buttermilk poha by Krishnasamy Vidya Valli at BetterButter
522
5
0.0(0)
0

Buttermilk poha

Mar-05-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. அவல் -1/2 கப்
  2. கெட்டி தயிர் -1/2 கப் (1/4 கப் தண்ணீர் விட்டு நன்றாக கடைந்து கொள்ளவும்
  3. உப்பு -3/4 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
  5. தேங்காய் துருவல் -2 மேஜைக்கரண்டி
  6. கேரட் துருவல் -2 மேஜைக்கரண்டி
  7. தாளிக்க
  8. தேங்காய் எண்ணெய் -1/2 தேக்கரண்டி
  9. கடுகு -1/2 தேக்கரண்டி
  10. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  11. பெருங்காயம் -4 சிட்டிகை
  12. கடலைப்பருப்பு -1 தேக்கரண்டி
  13. பச்ச மிளகாய் -1
  14. மிளகாய் வத்தல் -1
  15. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  16. வறுத்த வேர்கடலை -2 மேஜைக்கரண்டி

Instructions

  1. அவலை கடைந்த தயிரில் உப்பு சேர்த்து ஊறவைக்கவும். லேஸ் அவலாக இருந்தால் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் போதுமானது. கெட்டி அலவாக இருந்தால் அரைமணி நேரம் வரை ஊறவைக்கவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்
  3. ஊறவைத்த அவலை மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்
  4. இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விட்டு தேங்காய் துருவல் கேரட் துருவல் கலந்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE