Home / Recipes / Aval payasam

Photo of Aval payasam by Jayanthi kadhir at BetterButter
838
5
0.0(0)
0

Aval payasam

Mar-05-2018
Jayanthi kadhir
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Aval payasam RECIPE

இனிப்பு வகை

Recipe Tags

  • Dessert

Ingredients Serving: 7

  1. பால் 1/2 லிட்டர்
  2. அடர் பால் 1 கப்
  3. ஏலக்காய் தூள் 1/2 டீ ஸ்பூன்
  4. நெய் 2 மேஜை கரண்டி
  5. அவல் 1 கப்
  6. சக்கரை 1/2 கப்
  7. முந்திரி, பாதாம்

Instructions

  1. முதலில் பால் காய்ச்சவும்
  2. பால் பொங்கியதும் அதில் அவல் சேர்கவும்
  3. சிறுந்தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்
  4. பின் அதில் அடர் பால் மற்றும் சக்கரை சேர்க்கவும்
  5. பின்னர் ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும்
  6. பின்னர் ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி பாதாம் வறுத்து பாலில் சேர்த்து இறக்கவும்
  7. அவல் பாயாசம் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE