Home / Recipes / Malai Peda

Photo of Malai Peda by Adhi Venkat at BetterButter
839
5
0.0(0)
0

Malai Peda

Mar-06-2018
Adhi Venkat
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Malai Peda RECIPE

பனீரும், பாலும் சேர்த்து செய்வது

Recipe Tags

  • Veg
  • Festive
  • North Indian
  • Dessert

Ingredients Serving: 5

  1. பனீர் - 200 கிராம்
  2. கண்டென்ஸ்டு மில்க் - 100 கிராம்
  3. ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
  4. வண்ணம் விருப்பப்பட்டால் - சிறிதளவு
  5. அலங்கரிக்க - உலர்பழங்கள்

Instructions

  1. பனீரை உதிர்த்து மிக்சியில் அல்லது ப்ளெண்டரில் அரைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் அரைத்த பனீருடன், கண்டெண்ஸ்டு மில்க், ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
  3. நிதானமானத் தீயில் கைவிடாமல் கிளறவும்.
  4. கடாயின் ஓரங்களில் ஒட்டாமல் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
  5. இறக்குவதற்கு முன் கலர் சேர்த்துக் கொள்ளலாம்.
  6. கலவையை ஒரு தட்டில் கொட்டி நன்கு ஆறவிடவும்..
  7. ஆறியதும் வேண்டிய வடிவத்தில் செய்து உலர்பழங்களால் அலங்கரிக்கவும்.
  8. குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE