Home / Recipes / Mango frozen yogurt

Photo of Mango frozen yogurt by Nur Aishah Vimala at BetterButter
474
9
0.0(0)
0

Mango frozen yogurt

Mar-06-2018
Nur Aishah Vimala
360 minutes
Prep Time
365 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mango frozen yogurt RECIPE

மாம்பழமும் தயிருடம் கலந்து கோடை காலத்தில் மிகவும் சுவையாக இருக்கும்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • American
  • Freezing
  • Dessert

Ingredients Serving: 4

  1. மாம்பழம் 2
  2. தயிர் 1/4 கப்
  3. வணில்லா எஸ்ஸன்ஸ் 1 தே. கரண்டி
  4. தேன் 2 மே. கரண்டி

Instructions

  1. மாம்பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டி குளிசாதனப்பெட்டி உறையும் இடத்தில் குறைந்தது 6 மணிநேரத்திற்கு வைக்கவும்
  2. அனைத்துப் பொருட்களையும் ப்ளென்டரில் போட்டு மைய அரைத்துக்கொள்ளவும்
  3. அப்படியே ஸ்மூதியாக பருகலாம் அல்லது ஒரு டப்பாவில் போட்டு மூடி குளிர்சாதனப்பெட்டியில் உறையும் இடத்தில் 6 மணிநேரம் வைத்து ஐஸ் கிரீமாக உண்ணலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE