Home / Recipes / Green peas with paneer sabji

Photo of Green peas with paneer sabji by Adhi Venkat at BetterButter
585
5
0.0(0)
0

Green peas with paneer sabji

Mar-06-2018
Adhi Venkat
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Green peas with paneer sabji RECIPE

பட்டாணியுடன் பனீர் சேர்ந்த க்ரேவி

Recipe Tags

  • Veg
  • Dinner Party
  • North Indian
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. பனீர் - 100 கிராம்
  2. பச்சை பட்டாணி - ஒரு கைப்பிடி அளவு
  3. வெங்காயம் - 2
  4. தக்காளி - 4
  5. இஞ்சி - சிறிதளவு
  6. பூண்டு - 2 பல்
  7. பச்சை மிளகாய் - 2
  8. எண்ணெய் - தேவையான அளவு
  9. சீரகம் - 1 தேக்கரண்டி
  10. உப்பு - தேவையான அளவு
  11. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
  12. தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
  13. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
  14. கரம்மசாலா - 1/2 தேக்கரண்டி
  15. வெண்ணெய் - சிறிதளவு

Instructions

  1. பனீரை நன்கு அலசி விட்டு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. பட்டாணியை கொதிநீரில் போட்டு ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து எடுக்கவும்.
  3. வெங்காயத்தை தோல்நீக்கி துண்டங்களாக நறுக்கி வைக்கவும்.
  4. தக்காளியையும் துண்டங்களாக நறுக்கி வைக்கவும்.
  5. மிக்சி ஜாரில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு இவற்றை நன்கு அரைத்து எடுக்கவும்.
  6. கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி சீரகத்தை பொரிய விடவும்.
  7. அடுத்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
  8. இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா இவற்றை சேர்த்து வதக்கவும்.
  9. நன்கு வதங்கியதும் பட்டாணியை சேர்க்கவும்.
  10. பனீர் துண்டங்களை சேர்த்து, வேண்டிய அளவு நீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
  11. வெண்ணெய் சேர்த்து பரிமாறவும்.
  12. சுவையான மட்டர் பனீர் சப்ஜி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE