Home / Recipes / Sago custard pudding

Photo of Sago custard pudding by Nur Aishah Vimala at BetterButter
550
7
0.0(0)
0

Sago custard pudding

Mar-06-2018
Nur Aishah Vimala
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sago custard pudding RECIPE

ஜவ்வரிசியை வேக வைத்து கஸ்தர்ட் சாஸ் போட்ட புட்டிங்

Recipe Tags

  • Medium
  • Everyday
  • Dessert

Ingredients Serving: 2

  1. ஜவ்வரிசி 1 கப்
  2. தண்ணீர் 1 லிட்டர்
  3. சாஸ் பொருட்கள் :-
  4. பால் 1/2 கப்
  5. தண்ணீர் 1 கப்
  6. கருப்பு சீனி தே. அளவு
  7. கஸ்தர்ட் மாவு 1 1/2 மே. கரண்டி
  8. உப்பு சிட்டிகை
  9. விருப்பமான வர்ணம் தே. அளவு

Instructions

  1. ஜவ்வரிசியை 20 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள்
  2. தண்ரீரை கொதிக்க வைத்து ஜவ்வரிசியை வேக வைத்து வடிகட்டி, அதன் பிசு பிசுப்பு போக தண்ணீரில் கழுவிக்கொள்ளுங்கள்
  3. பிறகு அதில் உங்களுக்கு விருப்பமான வர்ணத்தை கலந்து உங்களுக்கு விருப்பமான அச்சிகளில் போட்டு குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்
  4. சாஸ் பொருட்களை ஒன்றாக கலந்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். கொதித்து கெட்டியாக வரும்போது வெண்ணெயை சேர்த்து நெருப்பை அனைக்கவும்.
  5. சாஸ் ஆறியதும் ஜவ்வரிசி புட்டிங் ஒரு தட்டில் போட்டு சாஸை அதன் மேல் ஊற்றி பறிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE