Home / Recipes / BUTTER TENDER COCONUT PUDDING

Photo of BUTTER TENDER COCONUT PUDDING by Shaima Fathima at BetterButter
530
9
0.0(0)
0

BUTTER TENDER COCONUT PUDDING

Mar-06-2018
Shaima Fathima
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT BUTTER TENDER COCONUT PUDDING RECIPE

மிக எளிமையாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய இந்த டெஸர்ட் விருந்திற்கு பரிமாற ஏற்ற இனிப்பு வகைகளில் ஒன்று.

Recipe Tags

  • Easy
  • Blending
  • Dessert

Ingredients Serving: 10

  1. பால் - 1 லிட்டர்
  2. கன்டென்ஸ்டு பால் - 1 டின்
  3. சர்க்கரை - 3/4 கப்
  4. பட்டர் - 250 கிராம்
  5. கஸ்டர்டு பவுடர் - 2 தேக்கரண்டி
  6. முட்டை - 1
  7. இளநீர் மற்றும் வழுக்கை - 1
  8. அகர் அகர் - 10 கிராம்

Instructions

  1. பாலுடன் சர்க்கரை,கன்டென்ஸ்டு பால்,அகர் அகர், கஸ்டர்டு பவுடர்,முட்டை(தனியாக அடித்து சேர்க்கவும்) இவற்றை நன்றாக கலந்து அடுப்பில் வைத்து கை விடாமல் சிறிய தீயில் வேகவிடவும்.
  2. பால் கலவை லேசாக இறுகி வரும்போது பட்டர் சேர்த்து அது உருகியதும் அடுப்பிலிருந்து இறக்கவிடவும்.
  3. இளநீருடன் அதன் வழுக்கையையும் பால்கலவையுடன் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஆற விடவும்.
  4. ஆறிய பின் இக்கலவையை மிக்ஸியில் 10 நொடிகள் அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் அல்லது கப்புகளிலோ ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE