Home / Recipes / Layer milkmaid jelly pudding

Photo of Layer milkmaid jelly pudding by Rabia Hamnah at BetterButter
820
7
0.0(0)
0

Layer milkmaid jelly pudding

Mar-06-2018
Rabia Hamnah
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Layer milkmaid jelly pudding RECIPE

கலர்புல் ஆன புட்டிங். பார்ட்டிக்கு செய்து அசத்தலாம்.

Recipe Tags

  • Medium
  • Dessert

Ingredients Serving: 6

  1. மில்க்மெய்ட் – ஒரு டின்
  2. பால்- 1 டின்
  3. தண்ணீர் – 1/2 டின்
  4. சீனி – 3 டீ ஸ்பூன்
  5. கடல் பாசி-10 gm
  6. ஜெல்லிபாக்கெட்- விரும்பிய கலர்

Instructions

  1. மில்க்மெய்ட் + பால், சீனி , சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும்.
  2. மற்றொரு பாத்திரத்தில் கடல் பாசியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி மில்க்மெய்ட் கலவையில் ஊற்றவும்.
  3. ஆரஞ்சு வண்ண ஜெல்லி பாக்கெட்டை எடுத்து அதில் கூறியவாறு செய்து ஒரு ட்ரேயில் கொஞ்சம் ஊற்றி 10 நிமிடம் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
  4. அது செட் ஆனதும் மமில்க்மெய்ட் கலவை கொஞ்சம் ஊற்றி 10 நிமிடம் வைக்கவும்.
  5. பின்பு பின்க் நிறம். பின்பு மில்க்மெய்ட் கலவை, பின்பு பச்சை நிறம் என ஒவ்வொன்றாக செட் செய்யவும்.
  6. நன்கு செட் ஆனதும் பீஸ் போடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE