Home / Recipes / Paneer Cashew Ball Gravy

Photo of Paneer Cashew Ball Gravy by Nagarathinam R at BetterButter
43
6
0.0(0)
0

Paneer Cashew Ball Gravy

Mar-07-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paneer Cashew Ball Gravy RECIPE

பன்னீர் முந்திரி பால்ஸ் கிரேவி

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 4

  1. வெங்காயம் 1
  2. தக்காளி 1
  3. முந்திரி 50g
  4. இஞ்சி 1
  5. பூண்டு 3
  6. கிராம்பு 1
  7. பட்டை 1
  8. ஏலாக்காய் 1
  9. பன்னீர் 100g
  10. எண்ணெய் 500ml
  11. மிளகாய்த்தூள் 1ஸ்பூன்

Instructions

  1. வாணலியில் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு,முந்திரி சேர்த்து வதக்கி அரைக்கவும்
  2. பன்னீர், சோளமாவு, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. அதை சிறு சிறு உருண்டைகளாக்கி கொள்ளவும்
  4. அதை பொரித்து எடுக்கவும்
  5. பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும்
  6. மிளகாய் தூள் சேர்க்கவும்
  7. சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  8. பன்னீர் பால்ஸ் சேர்க்கவும்
  9. கொத்தமல்லியிலை சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE