Home / Recipes / Milk kova

Photo of Milk kova by T.n. Lalitha at BetterButter
637
6
0.0(0)
0

Milk kova

Mar-07-2018
T.n. Lalitha
300 minutes
Prep Time
45 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Milk kova RECIPE

சர்க்கரை பால் கோவா

Recipe Tags

  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Boiling
  • Healthy

Ingredients Serving: 5

  1. பால் - 1.5 litres
  2. சர்க்கரை - 1/4 டம்ப்ளர்
  3. பாதாம் - 2

Instructions

  1. முதலில் பாலை ஒரு கெட்டியான அகன்ற வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து பால் பாதியாக குறையும் வரை மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பால் பாதியாக குறைந்ததும், தீயை குறைத்து மீண்டும் 20 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இப்போது பால் கெட்டியான நிலையில் இருக்கும். கரண்டியை வைத்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
  2. பாலில் உள்ள நீர் வற்றி, கெட்டியான பதத்திற்கு வரும் போது, அதில் சர்க்கரை சேர்த்து குறைவான தீயில் மீண்டும் நன்கு கிளறி, தண்ணீர் முற்றிலும் வற்றி பால்கோவா பதத்திற்கு வரும் போது அடுப்பை அணைக்கவும். சுவையான பால்கோவா ரெடி. பாதாமை பொடியாக நறுக்கி அலங்கரிக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE