Home / Recipes / Onion raitha

Photo of Onion raitha by T.n. Lalitha at BetterButter
556
4
0.0(0)
0

Onion raitha

Mar-07-2018
T.n. Lalitha
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Onion raitha RECIPE

அடுப்பில்லாத வெங்காய பச்சடி

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. கெட்டியான தயிர் - 1.5 கப்
  2. வெங்காயம் - 2 (சிறியது)
  3. உப்பு - 1/2 டீஸ்பூன்
  4. கொத்தமல்லி தழை
  5. கேரட் துருவியது - 1 ஸ்பூன் (அலங்கரிக்க)

Instructions

  1. வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். ஒரு வட்டமான கிண்ணத்தில் கெட்டி தயிர் எடுத்து கொள்ளவும். அதனுள் நறுக்கிய வெங்காயம் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். கேரட் துருவல் கொத்தமல்லி சேர்க்கவும். சத்தான பச்சடி தயார். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். வெஜிடபிள் ரைஸ், சப்பாத்தி பரோட்டாவிற்கு தொட்டுக் கொள்ளலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE