Home / Recipes / Milk kova

Photo of Milk kova by saranya sathish at BetterButter
510
4
0.0(0)
0

Milk kova

Mar-07-2018
saranya sathish
5 minutes
Prep Time
60 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Milk kova RECIPE

பால் கோவா

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 3

  1. பால் - 1 லிட்டர்
  2. சர்க்கரை - 100 கிராம்

Instructions

  1. அடுப்பில் அடி கனமான ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாலையும் சர்க்கரையும் சேர்த்து கொதிக்க விடவும். 
  2. அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
  3. சுற்றிலும் படியும் பால் ஆடையை பாலிலேயே கலந்து விடவும்.
  4. பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும் பதத்தில் இறக்கி பின்னர் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE