Home / Recipes / Rasagulla

Photo of Rasagulla by Surya Rajan at BetterButter
319
4
0.0(0)
0

Rasagulla

Mar-07-2018
Surya Rajan
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rasagulla RECIPE

ரசகுல்லா

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Steaming
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 2

  1. பால் : 500 மி லி
  2. சர்க்கரை : 1 கப்
  3. ஏலக்காய் 2
  4. எலுமிச்சை சாறு அல்லது வினிகர் : 2 ஸ்பூன்

Instructions

  1. பாலினை காய்த்து எடுத்து கொள்ளவும்
  2. சூடாக இருக்கும் போதே வினிகர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. 5 நிமிடம் அப்படியே வைத்து கொள்ளவும்
  4. பின் அதனை சுத்தமான துணியால் வடிகட்டி பிழிந்து 20 நிமிடம் அப்படியே வைக்கவும்
  5. பின் அதனை சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்
  6. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  7. 5 கப் தண்ணீர் உடன் 1 கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்
  8. பின் அதனுடன் ஏலக்காய் , உருண்டைகளை சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE