Home / Recipes / Hot milk cake

Photo of Hot milk cake by saranya sathish at BetterButter
505
5
0.0(0)
0

Hot milk cake

Mar-07-2018
saranya sathish
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Hot milk cake RECIPE

சூடான பால் வெண்ணெய் கலவையை பயன்படுத்தி செய்த கேக்.

Recipe Tags

  • Medium
  • Baking
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. மைதா - 1 கப்
  2. பால் - 1/2 கப்
  3. சர்க்கரை - 1 கப்
  4. பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
  5. உப்பு - 1/4 டீஸ்பூன்
  6. வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  7. முட்டை - 2
  8. வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

Instructions

  1. ஓவனை 180° இல் சூடு செய்யவும்.
  2. பேக் செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் தடவி மாவு தூவி வைக்கவும்.
  3. மாவு, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்து கொள்ளவும்.
  4. கடாயில் வெண்ணெய் சேர்த்து உருக்கவும். பின்னர் பால் சேர்த்து கலந்து விடவும். கொதிக்க வைக்க வேண்டாம். பால் நன்றாக சூடான பின்னர் அடுப்பில் இருந்து இறக்கவும்.
  5. ஒரு பாத்திரத்தில் முட்டை, சர்க்கரை, எசன்ஸ் சேர்த்து நன்றாக நுரைக்க பீட் செய்யவும்.
  6. பின்னர் மாவு கலவையை சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும்.
  7. கடைசியில் சூடான பால் வெண்ணெய் கலவையை சேர்த்து கலந்து பேக் செய்யும் அலுமினிய பாத்திரத்தில் ஊற்றவும்.
  8. பின் ஓவனில் 30 நிமிடம் பேக் செய்து எடுத்து நன்றாக ஆறியதும் கட் செய்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE