Home / Recipes / Matar panner masala

Photo of Matar panner masala by Jayanthi kadhir at BetterButter
373
5
0.0(0)
0

Matar panner masala

Mar-07-2018
Jayanthi kadhir
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Matar panner masala RECIPE

Delicious side dish for phulka, chapathi, naan

Recipe Tags

  • Veg
  • Easy
  • Punjabi
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 10

  1. வெங்காயம் 3
  2. தக்காளி 3
  3. பச்சை மிளகாய் 4
  4. இஞ்சி 1 துண்டு
  5. பூண்டு 5 பல்
  6. பச்சை பட்டாணி 100 கிராம்
  7. பிரஷ் கிரீம் 1/2 கப்
  8. மஞ்சள் தூள் 1/4 டீ ஸ்பூன்
  9. காஷ்மீரி மிளகாய் தூள் 3 டீ ஸ்பூன்
  10. மாங்காய் தூள் 1 டீ ஸ்பூன்
  11. கரம் மசாலா 1 டீ ஸ்பூன்
  12. ஜீரக தூள் 3/4 டீ ஸ்பூன்
  13. கசூரி மேதி 1/2 டீஸ்பூன்
  14. ஜீரகம் 1 டீஸ்பூன்
  15. பண்ணீர் 200 கிராம்

Instructions

  1. முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் இஞ்சி அனைத்தையும் ஒன்றாக அரைக்கவும்
  2. பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஜீரகம் தாளிக்கவும்
  3. பின் அதில் அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  4. பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, ஜீரக தூள், மாங்காய் தூள் சேர்த்து வதக்கவும்
  5. பின் உப்பு மற்றும் கசூரி மேதி சேர்க்கவும்
  6. பின் அதில் வேக வைத்து எடுத்த பச்சை பட்டாணி சேர்க்கவும்
  7. எண்ணெய் வெளியே வந்த பிறகு அதில் பண்ணீர் சேர்த்து பின் பிரஷ் கிரீம் சேர்த்து 2 நிமிடம் வைத்து இறக்கவும்
  8. பட்டாணி பண்ணீர் மசாலா தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE