Home / Recipes / Carrot kheer

Photo of Carrot kheer by Mughal Kitchen at BetterButter
805
5
0.0(0)
0

Carrot kheer

Mar-07-2018
Mughal Kitchen
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Carrot kheer RECIPE

Carrot kheer

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Fusion
  • Blending
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 3

  1. காரட் 200 கிராம்
  2. காய்ச்சிய பால் 600 மில்லி
  3. ஊற வைத்த பாதம்பருப்பு 20கிராம்
  4. முந்திரிபருப்பு 10 கிராம்
  5. குங்கும்மபூ சிறிது
  6. பிரவுன்சுகர் அல்லது சீனி 75 கிராம்
  7. ஏலக்காய்தூள் சிறிது

Instructions

  1. பாதம் முந்திரியை அரைத்து கொள்ளவும்.காரடை துருவிக்கொள்ளவும். மிக்ஸியில் காரட்.பாதம் விழுது.ஏலக்காய் தூள்.சீனி.பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்.காரட் கீர் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE