Home / Recipes / Banana flower curd vaada

Photo of Banana flower curd vaada by   at BetterButter
466
7
0.0(0)
0

Banana flower curd vaada

Mar-08-2018
420 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Banana flower curd vaada RECIPE

வாழைப்பூ பெண்களுக்கு வரபிரசாதம்.வாழைப்பூவின் துவர்ப்பு தன்மை யில் விட்டமின் பி உள்ளது.சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற உணவு.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. வாழைப்பூ-1
  2. துவரம் பருப்பு-1/2கப்
  3. கடலைப்பருப்பு-1/2கப்
  4. வெங்காயம்-1/2கப்
  5. மிளகாய்த்தூள்-2மே.க
  6. பெருஞ்சீரகம்-1மே.க
  7. தயிர்-1கப்
  8. பச்சை மிளகாய்-1
  9. தேங்காய் துருவல்-3மே.க
  10. மோர்-2கப்
  11. உப்பு-தேவைக்கு
  12. எண்ணெய்-தேவைக்கு

Instructions

  1. மோரில் 7 முதல் 8மணி நேரம் ஊற வைக்கவும்
  2. நன்கு நீர் இல்லாமல் பூவை தனியாக எடுக்கவும்
  3. கடலை பருப்பு துவரம் பருப்பு ஒன்றாக சேர்த்து கொர கொரப்பாக. அரைக்கவும்
  4. அரைத்த பருப்பு கலவை பெருஞ்சீரகம் உப்பு மிளகாய்த்தூள் வாழைப்பூ சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் வடை யை பொரித்து எடுக்கவும்
  6. தேங்காய் துருவல் பச்சை மிளகாயை அரைத்து தயிருடன் சேர்க்கவும்
  7. தயிரில் வடையை அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  8. பின்பு பரிமாறவும்
  9. கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்
  10. காரா பூந்தி ஓமப்பொடி தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE