Home / Recipes / Rasgulla

Photo of Rasgulla by shanthi balasubramaniyam shanthi balasubramaniyam at BetterButter
551
5
0.0(0)
0

Rasgulla

Mar-08-2018
shanthi balasubramaniyam shanthi balasubramaniyam
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rasgulla RECIPE

பனீரில் செய்யும் இனிப்பு வகை

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 5

  1. பால் 2 கப்
  2. சர்க்கரை 1 1/2 கப்
  3. தயிர் 2 கரண்டி
  4. தண்ணீர் 2 கப்

Instructions

  1. பாலை காய்ச்சி அதில் தயிர் சேர்த்து பால் திரிந்ததும் வடிகட்டி உள்ளங்கையால் தேய்க்கவும். நைசாக மாவு போல் வரும். சிறு சிறு உருண்டைகள் செய்து வைக்கவும். சர்க்கரை பாகு : சர்க்கரையில் தண்ணீர் விட்டு சர்க்கரை கரைந்ததும் உருட்டிய உருண்டைகள் சேர்த்து குரைந்த தீயில் 10 முதல் 12 நிமிடம் வேக விடவும். ரசகுல்லா ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE