Home / Recipes / Drumstick flower Payasam

Photo of Drumstick flower Payasam by shanthi balasubramaniyam shanthi balasubramaniyam at BetterButter
751
6
0.0(0)
0

Drumstick flower Payasam

Mar-08-2018
shanthi balasubramaniyam shanthi balasubramaniyam
40 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Drumstick flower Payasam RECIPE

முருங்கை பூ வை பாலில் சேர்த்து செய்யும் இனிப்பு

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 4

  1. முருங்கை பூ 2 கை
  2. பால் 1/2 லிட்டர்
  3. சர்க்கரை 1/2 கப்
  4. ஏலக்காய் 2
  5. முந்திரி, திராட்சை சிறிது
  6. கண்டண்ஸ்டு மில்க் 1/2 கப்
  7. நெய் 2 ஸ்பூன்

Instructions

  1. பாலில் பூ வை சேர்த்து வேக விடவும். பூ வெந்ததும் சர்க்கரை ,கண்டண்ஸ்டு மில்க்,ஏலக்காய் தூள் சேர்க்கவும் நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து பாயாசத்துடன் சேர்க்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE