Home / Recipes / Cauliflower dahi gravy

Photo of Cauliflower dahi gravy by Benazir Faizul at BetterButter
661
6
0.0(0)
0

Cauliflower dahi gravy

Mar-08-2018
Benazir Faizul
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cauliflower dahi gravy RECIPE

சப்பாத்திக்கு ஏற்றது

Recipe Tags

  • Veg
  • Medium
  • Rajasthan
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. காலிபிளவர் மீடியம் சைஸ் பூ 1
  2. வெங்காயம் 3 மீடியம்
  3. தக்காளி மீடியம் 2
  4. சர்க்கரை 1/2 மேசைக்கரண்டி
  5. மிளகாய்பொடி 1மேசைக்கரண்டி
  6. மஞ்சள் தூள் 1/4 மேசைக்கரண்டி
  7. கரம் மசாலா 1/4 மேசைக்கரண்டி
  8. தயிர் 1/2 கப்
  9. உப்பு
  10. கொத்தமல்லி சிறிது
  11. பால் 4 மேசைக்கரண்டி

Instructions

  1. காலிபிளவரை தனித்தனியாக எடுத்து சுடுதண்ணீரில் போட்டு சுத்தம் செய்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து பாதி வேக விட்டு தனியே வைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி
  3. சீரகம் ,சோம்பு, வெங்காயம் வத்க்கி
  4. உப்பு,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,கரம் மசாலா சேர்த்து வதக்கி
  5. அரைத்த தக்காளி விழுது சேர்த்து கொதித்ததும்
  6. காலிபிளவர் சேர்க்கவும்
  7. பின் ஒரு கப்பில் தயிர் எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அடுப்பில் உள்ள மசாலா கலவை சேர்த்து நன்றாக அடிக்கவும்
  8. பின் தயிர் கலவையை ஊற்றி நன்றாக சுன்டி வந்ததும்
  9. பால் ஊற்றி கொத்தமல்லி புதினா இலைகள் போட்டு பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE