Home / Recipes / Murukku

Photo of Murukku by Al Abdul at BetterButter
1299
7
0.0(0)
0

Murukku

Mar-08-2018
Al Abdul
60 minutes
Prep Time
60 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Murukku RECIPE

குழந்தைக்கு உணவு

Recipe Tags

  • Medium
  • Diwali
  • Tamil Nadu
  • Frying
  • Snacks

Ingredients Serving: 4

  1. வருத்த பச்சரிசி மாவு 4 கப்
  2. வருத்த உளுந்து மாவு 1 கப்
  3. உப்பு 1 tsp
  4. சீரகம் 2tsp
  5. எண்ணெய் பொரிபதர்கு
  6. பட்டர் 100gm

Instructions

  1. பச்சரிசி மாவு, உளுந்து மாவு, உப்பு, சீரகம், பட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  2. சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கு பிழியில் போட்டு சுட வேண்டும்.
  4. பிரேன் கலர் வந்தும் எடுக்க வேண்டும்.
  5. சுடான முறுக்கு ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE