Home / Recipes / Pournami prasadam

Photo of Pournami prasadam by Krishnasamy Vidya Valli at BetterButter
190
7
0.0(0)
0

Pournami prasadam

Mar-09-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Pournami prasadam RECIPE

பௌர்ணமி பூஜைக்கு இதை நெய்வேத்யமாக செய்வார்கள். செய்வது சுலபம். தேவையான பொருட்கள் ஐந்துதான். அளவும் எளிதில் ஞாபகம் வைப்பதுபோல் எல்லா பொருட்களும் ஒரே அளவுதான்.அல்வா போன்று சாப்பிடும்போது வாயில் வழுக்கி செல்லும். மிகவும் பழமையான பாரம்பரிய இனிப்பு வகை இது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 5

  1. பால் -1/2 கப்
  2. கோதுமை மாவு -1/2 கப்
  3. சீனி -1/2 கப்
  4. நெய் -1/2 கப்
  5. பழம் -(மசித்துக்கொள்ளவும்)-1/2 கப்

Instructions

  1. தேவையானவற்றை எடுத்துக்கொள்ளவும்
  2. வெறும் கடாயில் கோதுமை மாவை சிவக்க வறுக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து வறுத்துக்கொள்ளவும்
  3. பாலில் சீனியை கரையவிட்டு மசித்த பழத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  4. சிவக்க வறுத்த பின்னர் பால் சீனி பழ கலவையை சேர்த்து நெய் விட்டு சிறிது கிளறவும்
  5. இரண்டு முதல் நான்கு நிமிடங்கள் வரை கிளறினால் பொதுமானது. அடுப்பை அணைத்து விட்டு சூடாக பறிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE