Home / Recipes / Eggless caramal pudding

Photo of Eggless caramal pudding by Mughal Kitchen at BetterButter
412
5
0.0(0)
0

Eggless caramal pudding

Mar-09-2018
Mughal Kitchen
20 minutes
Prep Time
40 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Eggless caramal pudding RECIPE

Caramal pudding without eggs

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Dinner Party
  • Thai
  • Microwaving
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 6

  1. காய்ச்சிய பால் ஒருகப்
  2. தயிர் ஒருகப்
  3. கன்டன்ஸ்டு மில்க் ஒருகப்
  4. வென்னிலா எஸன்ஸ் ஒருடீஸ்பூன்
  5. கஸ்டர்ட் பவுடர் மூன்றுமேஜைக்கரண்டி
  6. கேரமல் செய்ய 40 கிராம்
  7. கஸ்டரடில் சேர்க்க முன்று மேஜைக்கரண்டி

Instructions

  1. சீனியை கடாய் போட்டு பொன்னிறம் ஆகும் வரை கிளறவும்.பின் கராமல் ஆன சீனி சூடாக இருக்கும் போதே மோல்டில் ஊற்றி ஆற வைக்கவும். பாலுடன் கஸ்டர்ட் பவுடரை போட்டு கரைக்கவும்.பின் தயிர்.வென்னிலா எஸ்ஸென்ஸ் .கன்டன்ஸ்டு மில்க் சேர்த்து கரைக்கவும். பின் சீனி சேர்த்து கரைக்கவும் பின் மோல்டில் ஊற்றவும். குக்கர் ஏன்றால் சிறிது தண்ணீர் விட்டு குக்கரில் கீழ் ஒரு தட்டு போட்டு பின் மோல்டை வைத்து மூடியை முடி விசில் போடாமல் 40 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.மைக்ரோவேவில் வைப்பது என்றால் 140°யில்.மூன்று நிமிடம் முன் சூடு செய்து பின் 140°யில் இருபது நிமிடம் வைத்து எடுக்கவும்.முட்டையில்லா கேரமல் கஸ்டர்ட் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE