Home / Recipes / Dates milk keer

Photo of Dates milk keer by saranya sathish at BetterButter
484
5
0.0(0)
0

Dates milk keer

Mar-10-2018
saranya sathish
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Dates milk keer RECIPE

பேரிச்சை பழம், பால் பயன்படுத்தி செய்த கீர்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 2

  1. பேரீச்சம் பழம் - 15
  2. பால் - 2 1/2 கப்
  3. தேங்காய்ப் பால் - 1/4 கப்
  4. முந்திரி, பாதாம் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
  5. ஏலக்காய் தூள் - சிறிதளவு

Instructions

  1. பேரீச்சம் பழங்களை கொட்டை நீக்கி அரை கப் வெதுவெதுப்பான பாலில் 15 நிமிடம் ஊற விடவும். 
  2. பின்னர் சிறிது பால் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். 
  3. கடாயில் பால் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
  4. பால் கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த பழம் விழுதை சேர்த்து நன்றாக 10 நிமிடம் கலந்து விடவும்.
  5. பின் பாதாம், முந்திரி பொடி, ஏலக்காய் தூள், தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும்.
  6. சிறிது நேரம் குளிரவைத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE