Home / Recipes / Cheese cake

Photo of Cheese cake by Juvaireya R at BetterButter
721
8
0.0(0)
0

Cheese cake

Mar-10-2018
Juvaireya R
10 minutes
Prep Time
40 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cheese cake RECIPE

சீஸ்,வெண்ணெய்,பால் இவற்றால் தயரானது.

Recipe Tags

  • Medium
  • French
  • Baking

Ingredients Serving: 10

  1. 140 கிராம் சீஸ்
  2. 60 கிராம் வெண்ணெய்
  3. 50 கிராம் பால்
  4. 80 கிராம் மைதா
  5. 80கிராம் பொடித்த சர்க்கரை
  6. 5 முட்டை
  7. 1 தேக்கரண்டி வெண்ணிலா எஸ்ஸென்ஸ்

Instructions

  1. பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடெற்றவும்
  2. அதனில் வெண்ணெய், கீரீம் சீஸ் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் முட்டை மஞ்சள் கரு சேர்த்து அடித்துக்கொள்ளவும்.
  4. அக்கலவையில் பால் மற்றும் சீஸ் கலவையையும் சேர்த்து கலக்கவும்.
  5. மஞ்சள் கருவில் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்க்கவும்.
  6. பின் வேறு ஒரு பாத்திரத்தில் முட்டை வெள்ளை கருவை ஊற்றவும்.
  7. நன்றாக நுறை பொங்க மின் கலவையால் அடித்துக் கொண்டே பொடித்த சர்க்கரையை சேர்க்கவும்.
  8. கீரிம் பதத்திற்கு வந்ததும் மின்கலவையை அணைக்கவும்.
  9. மாவு கலவையில் அடித்து வைத்துள்ள முட்டை வெள்ளை கரு கலவையை சேர்த்து கலக்கவும்.
  10. பின் கேக் பாத்திரத்தில் வெண்ணைய் தாள் போட்டு கேக் கலவையை சேர்க்கவும்.
  11. நுண்மின்அடுப்பில் 150 டிகிரி வெப்பநிலையில் 40 நிமிடம் பேக் செய்யவும்.
  12. கேக் வெந்ததும் ஆரிய பிறகு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
  13. கீரிம் சீஸ் கேக் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE