Home / Recipes / Butter milk chicken

Photo of Butter milk chicken by Nur Aishah Vimala at BetterButter
451
6
0.0(0)
0

Butter milk chicken

Mar-11-2018
Nur Aishah Vimala
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Butter milk chicken RECIPE

வெண்ணிய், பால் கலந்து மிகவும் சுவையான உணவு.

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Chinese
  • Side Dishes

Ingredients Serving: 3

  1. சிறியதாக வெட்டிய கோழித்துண்டுகள் 300 கிராம்
  2. முட்டை 1
  3. மைதா மாவு 2 மே. கரண்டி
  4. குழம்பு மசாலா தூள் 1 மே. கரண்டி
  5. வெண்ணெய் 2 மே. கரண்டி
  6. பால் 1/2 கப்
  7. பூண்டு 3 பற்கள்
  8. பெ. வெங்காயம் 1
  9. மிளகாய் தே. அளவு
  10. கறிவேப்பிலை 2 இணுக்கு
  11. உப்பு தே. அளவு

Instructions

  1. கோழியில் மைதா, மசாலாத்தூள், முட்டை, உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து 30 நிமிடங்கள் வைக்கவும்
  2. தேவையான அளவு எண்ணெயில் போட்டு நன்றாக பொரித்து எடுக்கவும்
  3. வெண்ணெயில் பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு லேசாக வதக்கவும்
  4. பால், வெங்காயம், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  5. கொதித்தவுடன் கோழித்துண்டுகளை சேர்க்கவும்
  6. கோழித்துண்டுகள் பால், வெண்ணெயில் நன்றாக ஊறி சுண்டி வரும்போது இரக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE