Home / Recipes / Strawberry choco cake

Photo of Strawberry choco cake by Al Abdul at BetterButter
385
6
0.0(0)
0

Strawberry choco cake

Mar-11-2018
Al Abdul
60 minutes
Prep Time
60 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Kids Birthday
  • American
  • Baking
  • Snacks

Ingredients Serving: 4

  1. மைதா /கோதுமை மாவு 200gms
  2. சக்கரை 200gms
  3. பட்டர் 200gms
  4. முட்டை 4
  5. ஸ்டாரப்பரி பழம் 1 பக்ஸ்
  6. உப்பு 1/2 tsp

Instructions

  1. முதலில் சக்கரை பட்டரை நன்கு பீட் செய்யவும்.
  2. பிறகு பேக்கிங் பவுடர், பேக்கிங் சோட, மைதா நன்கு சலித்து கொள்ளவும்.
  3. மைதா மாவு களவையை சக்கரை யுடன் பீட் செய்யவும்.
  4. பிறகு ஸ்ட்ராபெர்ரி பழம் நன்கு அரைத்து கொள்ளவும்.
  5. அந்த பழ கூழை அந்த மாவு கலவையை உடன் கலக்கவும்.
  6. அவனில் 180 வைத்து பீரி இட் செய்யவும்.
  7. பிறகு 30 மினிட்ஸ் வைத்து 30-40 மினிட்ஸ் பேக் செய்யவும்.
  8. விப்புட் கீரீம் உடன் அலங்கரித்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE