Home / Recipes / Jackfruit payasam

Photo of Jackfruit payasam by kamala shankari at BetterButter
602
4
0.0(0)
0

Jackfruit payasam

Mar-11-2018
kamala shankari
16 minutes
Prep Time
21 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Jackfruit payasam RECIPE

sweet and tasty

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kerala
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 2

  1. கடலைப்பருப்பு 1/2 cup
  2. வெல்லம் 1 cup
  3. முந்திரி 2tsp
  4. பலாப்பழம் 10 pieces

Instructions

  1. பலாப்பழம் கொட்டை நீக்கி நறுக்கி கொள்ளவும்
  2. பருப்பை வறுத்து கொள்ளவும்
  3. பருப்பை நன்றாக வேக வைத்து மசித்து கொள்ளவும்
  4. கனமான பாத்திரத்தில் பருப்பு சேர்த்து அதனுடன் 1/2 கப் பால் ஊற்றி கின்டவும்
  5. சுருண்டு வரும் வரை கின்டி அதனுடன் வெல்லம் சேர்த்து கொள்ளவும்
  6. வாணலியில் சிறிது நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து கொள்ளவும்
  7. வாணலியில் சிறிது நெய் ஊற்றி பலாப்பழம் சேர்த்து நன்கு வதக்கவும்
  8. வெல்லம் கரைந்ததும் பலாப்பழம் சேர்க்கவும்
  9. 10 நிமிடம் கொதித்ததும் பழம் வெந்து விடும். முந்திரி பருப்பை சேர்த்து இறக்கவும்
  10. அடுப்பை அனைத்து பின் 1 கரண்டி தேங்காய் பால் சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE