Home / Recipes / Panneer kheer

Photo of Panneer kheer by pavumidha arif at BetterButter
413
6
0.0(0)
0

Panneer kheer

Mar-11-2018
pavumidha arif
0 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Kerala
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 3

  1. பால் 2 கப்
  2. துருவிய பன்னீர்(அ)சென்னா 1/2 கப்
  3. சக்கரை 2 டீஸ்பூன்
  4. மில்க் மெய்டு 3 டீஸ்பூன்
  5. ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
  6. பாதாம் 10
  7. பிஸ்தா 10
  8. முந்திரி பருப்பு 10
  9. குங்குமம்பூ 2

Instructions

  1. பாதாம்,முந்திரி பருப்பு மற்றும் பிஸ்தா பொடியாக துருவி வைக்கவும்
  2. வாணலியில் பாலை நன்றாக காய்ச்ச வேண்டும்.5-6 நிமிடம் இடைவெளியில் நன்றாக கிளறி விடவும்.
  3. பாலின் அளவு சிறிது குறைந்தவுடன் சக்கரை மற்றும் மில்க் மெய்டு சேர்த்து கிளறவும்.
  4. 5 நிமிடம் பின்னர் ஏலக்காய் ‌தூள், துருவிய அல்லது நறுக்கிய பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  5. 3 நிமிடம் கழித்து துருவிய பன்னீர் சேர்க்கவும்.பன்னீர் நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  6. பிறகு குங்குமப்பூ மற்றும் சிறிது பாதாம் முந்திரி பருப்பு சேர்த்தால் சுவையான பன்னீர் பாயாசம் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE