Home / Recipes / Eggless cheese cake

Photo of Eggless cheese cake by saranya sathish at BetterButter
255
6
0.0(0)
0

Eggless cheese cake

Mar-11-2018
saranya sathish
15 minutes
Prep Time
35 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Eggless cheese cake RECIPE

சீஸ் வெண்ணெய் தயிர் பயன்படுத்தி செய்த கேக்.

Recipe Tags

  • Egg-free
  • Medium
  • Tamil Nadu
  • Baking

Ingredients Serving: 4

  1. க்ரீம் சீஸ் – 1/2 கிலோ
  2. சர்க்கரை – 3/4 கப்
  3. மைதா மாவு – 1 1/4 கப் - 2 டேபிள் ஸ்பூன்
  4. கார்ன் புலோர் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
  5. வெண்ணிலா எசன்ஸ்ச் - 1 டீஸ்பூன்
  6. கெட்டித் தயிர் – ஒரு கப்
  7. பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
  8. பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
  9. வினிகர் -1 டீஸ்பூன்
  10. வெண்ணெய் - 1/2 கப்

Instructions

  1. ஓவனை 10 நிமிடம் சூடு செய்து கொள்ளவும்.
  2. க்ரீம் சீஸுடன் சர்க்கரை வெண்ணெய் சேர்த்து 5 நிமிடம் நன்றாக பீட் செய்யவும்.
  3. பின்னர் தயிர் சேர்த்து பீட் செய்யவும்.
  4. சர்க்கரை கரைந்ததும் பேக்கிங் பவுடர் மற்றும் சோடா சேர்த்து கலந்து 5 நிமிடம் வைக்கவும்.
  5. கலவை நன்றாக நுரைத்து வந்திருக்கும்.
  6. இப்போது எசன்ஸ்ச், சலித்து வைத்த மாவு கலவையை சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.
  7. கடைசியில் வினிகர் சேர்த்து ஒருமுறை கலந்து விடவும்.
  8. கேக் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி மைதா மாவை தூவி கேக் கலவையை ஊற்றவும்.
  9. பின்னர் 180 டிகிரியில் 35 நிமிடம் பேக் செய்யவும்.
  10. நன்றாக ஆறியதும் கட் செய்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE