Home / Recipes / Gulab Jamun

Photo of Gulab Jamun by kamala shankari at BetterButter
409
4
0.0(0)
0

Gulab Jamun

Mar-11-2018
kamala shankari
4 minutes
Prep Time
45 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Gulab Jamun RECIPE

Sweetest dish

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Snacks
  • Vegan

Ingredients Serving: 1

  1. பால் 1/2 லிட்டர்
  2. மைதா மாவு 1 தேக்கரண்டி
  3. சர்க்கரை 4 கரண்டி

Instructions

  1. பாலை நன்கு சுன்டி தளதளப்பு வற்றும் வரை கின்டவும். இது இனிப்பு இல்லா கோவா
  2. இதனுடன் சிறிது மைதா மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்
  4. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு தண்ணீர் ஊற்றி பாகு தயார் செய்து கொள்ள வேண்டும்
  5. பொரித்த உருண்டைகளை ஆறியதும் சர்க்கரை பாகில் போட்டு ஊற வைத்து கொள்ள வேண்டும்.
  6. சுவையான குலாப்ஜாமூன் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE