Home / Recipes / Curd Curry

Photo of Curd Curry by Bhavani Murugan at BetterButter
456
5
0.0(0)
0

Curd Curry

Mar-11-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. தயிர் - 2கப்
  2. தேங்காய் துறுவல் - 2மேஜை கரண்டி
  3. சீரகம் - 1தேக்கரண்டி
  4. பூண்டு - 4பல்
  5. மிளகாய் - 2
  6. புடலங்காய் - 1
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. கடுகு
  10. உளுத்தம் பருப்பு
  11. கறிவேப்பிலை

Instructions

  1. புடலங்காயை நறுக்கிக் தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  2. பிறகு மிக்ஸியில் தேங்காய் துறுவல் மிளகாய் பூண்டு சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் புடலங்காயை சேர்த்து உப்பு சேர்த்துக் கிளறி
  4. பிறகு அரைத்ததை சேர்த்து கிளறவும்
  5. பிறகு தயிர் சேர்த்து கிளறி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE