Home / Recipes / Butter scotch popcorn

Photo of Butter scotch popcorn by Nur Aishah Vimala at BetterButter
528
6
0.0(0)
0

Butter scotch popcorn

Mar-12-2018
Nur Aishah Vimala
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Butter scotch popcorn RECIPE

மலேசிய சிங்கப்பூரில் சினிமாக்களில் விற்கப்படும் ஸ்னெக்

Recipe Tags

  • Easy
  • Everyday
  • American
  • Snacks

Ingredients Serving: 2

  1. சோள முத்து 1 கைப்பிடி அளவு
  2. எண்ணெய் 4 மே. கரண்டி
  3. வெண்ணெய் 1 மே. கரண்டி
  4. சாஸ்ஸுக்கு :-
  5. சக்கரை 1 மே. கரண்டி
  6. வெண்ணெய் 1 மே. கரண்டி
  7. இனிப்பான கான்டென்ஸ் பால் 1 மே. கரண்டி

Instructions

  1. ஒரு வாணலியில் மிதமான சூட்டில் எண்ணெயில் வெண்ணெயை உறுக்கி சோளத்தை போட்டு லேசாக வதக்கி மூடி விடவும்.
  2. சோளம் வெடிக்கும் சத்தம் கேட்கும். சத்தம் நின்றவுடன் நெருப்பை அனைத்துவிடலாம்.
  3. இப்பொழுது சாஸ் செய்ய வாணலியில் சக்கரை, தண்ணீர் சேர்த்து மிகவும் சிறிய நெருப்பில் வைக்கவும்.சக்கரை கரைந்து நுரையாக பொங்கி வரும் வரை கிளற கூடாது.
  4. சக்கரை கொதித்து சாக்லெட் நிறமாக வந்தவுடன் வெண்ணெயை போட்டு கிளறவும். வெண்ணெய் கரைந்ததும் பால் போட்டு விடாமல் கிளறவும்.
  5. கெட்டியாக வந்ததும் நெருப்பை அனைத்து சோளப்பொரியை அதில் போட்டு கிளறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE