Home / Recipes / Basandhi

Photo of Basandhi by kamala shankari at BetterButter
679
4
0.0(0)
0

Basandhi

Mar-12-2018
kamala shankari
10 minutes
Prep Time
60 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Basandhi RECIPE

Sweet dessert

Recipe Tags

  • Veg
  • Hard
  • Tamil Nadu
  • Dessert
  • Vegan

Ingredients Serving: 1

  1. பால் 1 லிட்டர்
  2. சர்க்கரை 1/2 கப்
  3. துருவிய பாதாம் , பிஸ்தா 1 தேக்கரண்டி
  4. கார்ன்ஃபிளார் மாவு 1 தேக்கரண்டி

Instructions

  1. வாயகன்ற பாத்திரத்தில் பாலை கொதிக்க விடவும்
  2. அடிக்கடி கிளற வேண்டாம். அப்போது தான் ஆடை படியும். அதை தனியாக எடுத்து கொள்ள வேண்டும்
  3. பாலில் முக்கால் பாகம் வற்றியதும் சர்க்கரை சேர்த்து கொள்ள வேண்டும்
  4. இதனுடன் கால் கப் தண்ணீரில் கரைத்து கார்ன்ஃபிளார் மாவு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்
  5. சேகரித்து ஆடை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்
  6. சீவிய பாதாம் பிஸ்தா முந்திரி கலந்து குழிரவைத்து பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE