Home / Recipes / Curd rice

Photo of Curd rice by T.n. Lalitha at BetterButter
524
3
0.0(0)
0

Curd rice

Mar-12-2018
T.n. Lalitha
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Curd rice RECIPE

தயிர் சாதம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. பச்சரிசி - 1 கப்
  2. பால் - 1/2 கப்
  3. தயிர் - 1/2 கப்
  4. உப்பு - தேவைக்கேற்ப
  5. பச்சை மிளகாய் - 2
  6. கடுகு - 1 டீஸ்பூன்
  7. கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
  8. எண்ணெய் - 1 டீஸ்பூன்
  9. இஞ்சி - துருவியது

Instructions

  1. சாதத்தை குழைவாக வடித்து வைத்து கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, நறுக்கிய பச்சை மிளகாயை போட்டு தாளிக்கவும். ஆற வைத்துள்ள சாதத்துடன் பால், தயிர், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். தாளித்த கடுகு பச்சை மிளகாயை சேர்க்கவும். சிறிது இஞ்சியை துருவி சேர்க்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE