Home / Recipes / Milk kurma

Photo of Milk kurma by Lakshmi Bala at BetterButter
569
4
0.0(0)
0

Milk kurma

Mar-12-2018
Lakshmi Bala
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Pan fry
  • Healthy

Ingredients Serving: 5

  1. காய்ச்சி ஆற வைத்து பால் 1கப்
  2. துண்டுகள் நறுக்கிய வெங்காயம் 2கப்
  3. பொடியாக நறுக்கிய காய்கறிகள்
  4. உருளைக்கிழங்கு கேரட் பீன்ஸ் செள செள3கப்
  5. உப்பு தேவையான அளவு
  6. மசாலா அரைக்க
  7. பொட்டுக்கடலை 2ஸ்பூன்
  8. பச்சை மிளகாய் 4
  9. பூண்டு 4பல்
  10. இஞ்சி 1 துண்டு
  11. கிராம்பு ஏலக்காய் பட்டை தலா2
  12. தேங்காய் துருவல் 2ஸ்பூன்
  13. வெண்ணெய் உப்பு இல்லாத2ஸ்பூன்

Instructions

  1. பொடியாக நறுக்கிய காய்கறிகளை குக்கரில் வேக வைத்து கொள்ளவும்
  2. வாணலியில் சூடான பின்னர் வெண்ணெய் சேர்க்கவும்
  3. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. அரைத்த விழுதை சேர்த்து சிறிது வதங்கியதும்
  5. 2கப். தண்ணீர் சேர்த்து வதக்கவும்
  6. வெந்த காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
  7. உப்பு சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்து வேக விடவும்
  8. சிறிது நேரம் கழித்து ஆறிய பால் சேர்த்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE