Home / Recipes / Paneer bread toast

Photo of Paneer bread toast by Krishnasamy Vidya Valli at BetterButter
692
5
0.0(0)
0

Paneer bread toast

Mar-12-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Fusion
  • Breakfast and Brunch
  • Egg Free

Ingredients Serving: 2

  1. பிரட் ஸ்லைஸ் -4
  2. பனீர் துருவல் -1/4 கப்
  3. மிக்ஸடு வெஜ்ஜிஸ் (விருப்பப்பட்டால்) -1/4 கப் (வெங்காயம் தக்காளி குடை மிளகாய் கேரட் . ஏற்கனவே செய்த மிக்ஸடு வெஜ் கறி மீதம் இருந்தால் அதையே எடுத்துக்கொள்ளலாம். )
  4. சாட் மசாலா கரம் மசாலா உப்பு காஷ்மீர் சில்லி பவுடர் -தலா 4 சிட்டிகை மிக்ஸ்டு வெஜ் கறியாக இருந்தால் தேவையில்லை)
  5. நெய் -1 தேக்கரண்டி

Instructions

  1. பிரட்டை கால் தேக்கரண்டி நெய்யை விட்டு தோசை கல்லில் வைத்து அதன் மேல் மிக்ஸடு வெஜ்ஜிஸ் ஸ்பிரட் செய்து துருவிய பனீரை தூவவும்
  2. மிக்ஸ்டு வெஜ் கறி என்றால் அப்படியே இன்னொரு பிரட்டால் மூடவும். பச்சை காய்கள் என்றால் அதன் மேல் உப்பு மற்ற பொடிகள் தூவி மற்றொரு பிரட்டால் மூடவும்
  3. கால் தேக்கரண்டி நெய் விட்டு பிரட் செட்டை திருப்பிப்போடவும்
  4. சூடாக பறிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE