Home / Recipes / Stew

Photo of Stew by kamala shankari at BetterButter
508
5
0.0(0)
0

Stew

Mar-12-2018
kamala shankari
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Stew RECIPE

Kerala spscial

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kerala
  • Side Dishes
  • Vegan

Ingredients Serving: 2

  1. தேங்காய் துருவல் 1 கப்
  2. பச்சை மிளகாய் 2
  3. இஞ்சி 1 துண்டு
  4. பூண்டு 6
  5. கேரட் பீன்ஸ் பட்டானி கலவை 2 கப்
  6. நறுக்கிய வெங்காயம் 1 கப்

Instructions

  1. காய்கறி சிறிதளவு நறுக்கி கொள்ளவும்
  2. பட்டை கிராம்பு ஏலக்காய மிளகு எடுத்து கொள்ள வேண்டும்
  3. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி மசாலா பொருட்கள் வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு வதக்கவும்
  4. இதனுடன் காய்கறி சேர்த்து 2ஆம் பால் ஊற்றி 1 விசில் வைக்கவும்
  5. வெந்தவுடன் உப்பு முதல் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்
  6. ஆப்பம் உடன் பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE