Home / Recipes / Curd seedai

Photo of Curd seedai by kamala shankari at BetterButter
687
4
0.0(0)
0

Curd seedai

Mar-12-2018
kamala shankari
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Curd seedai RECIPE

Crispy

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Vegan

Ingredients Serving: 2

  1. பச்சரிசி மாவு 1 கப்
  2. கெட்டி தயிர் 1/2 கப்
  3. பெருங்காயம் தூள் 1/2 தேக்கரண்டி
  4. வெண்ணெய் 1 தேக்கரண்டி
  5. சீரகம் 1/4 தேக்கரண்டி
  6. தேங்காய் துருவல் 1 தேக்கரண்டி

Instructions

  1. அரிசி மாவு வெறும் வாணலியில் கை பொறுக்கும் சூட்டில் வறுத்து கொள்ளவும்
  2. இதனுடன் அனைத்து பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி கட்டியாக பிசைந்து கொள்ளவும்
  3. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்
  5. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE