Home / Recipes / Aviyal

Photo of Aviyal by T.n. Lalitha at BetterButter
485
5
0.0(0)
0

Aviyal

Mar-12-2018
T.n. Lalitha
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Aviyal RECIPE

காய்கறி அவியல்

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Kerala
  • Simmering
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. வாழைக்காய் - 1
  2. பீன்ஸ் - 8
  3. காரட் - 1
  4. பச்சை  மிளகாய்  - 2
  5. அவரைக்காய் - 5
  6. முருங்கக்காய் -  1
  7. உப்பு - 1/2  ஸ்பூன்
  8. தயிர் - 1 கப்
  9. தேங்காய்  - 1 மூடி  (துருவியது )
  10. சீரகம் - 1 டீஸ்பூன்
  11. மஞ்சள்  பொடி - 1/2 டீஸ்பூன்
  12. கறிவேப்பிலை - சிறிதளவு
  13. தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
  14. தண்ணீர் - தேவைக்கேற்ப

Instructions

  1. காய்கறிகள்  அனைத்தையும்  நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். தேங்காய், சீரகம், மஞ்சள் பொடி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும். அரிந்து வைத்துள்ள காய்கறிகள் மற்றும் அரைப்பினை ஒரு கடாயில் வைத்து தேவைக்கேற்ப தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து  வேக விடவும். காய்கறிகள் நன்றாக வெந்த பின்னர் தயிர் சேர்த்து நன்றாக கிளறி விடவும். கடுகு, ஜீரகம், கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் தாளித்து அவியலில் சேர்க்கவும். சுவையான அவியல் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE