Home / Recipes / Sappota halwa / Chikku Halwa

Photo of Sappota halwa / Chikku Halwa by kamala shankari at BetterButter
436
5
0.0(0)
0

Sappota halwa / Chikku Halwa

Mar-12-2018
kamala shankari
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sappota halwa / Chikku Halwa RECIPE

Sweet and different halwa

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. சப்போட்டா 10
  2. சர்க்கரை 1 கப்
  3. மைதா மாவு 1 கப்
  4. ஏலக்காய் 5
  5. நெய் 1 கப்
  6. பால் 1 கப்

Instructions

  1. பழத்தை தோலுரித்து மசித்து கொள்ளவும்
  2. வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் பழத்தை போடவும்
  3. நன்கு பொரிந்ததும் மைதா மாவு சேர்த்துசுருளக் கின்டவும்
  4. இதனுடன் சர்க்கரை சேர்த்து கொள்ளவும்
  5. சர்க்கரை இளகி சுருண்டதும் அதன் மேல் பால் ஊற்றவும்
  6. எல்லாம் சுருண்டு வந்ததும் ஏலக்காய் பொடி தூவி இறக்கவும்
  7. நெய் தடவிய தட்டில் இறக்கவும். வில்லைகள் போடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE