Home / Recipes / Rava idly

Photo of Rava idly by Krishnasamy Vidya Valli at BetterButter
357
4
0.0(0)
0

Rava idly

Mar-12-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Steaming
  • Breakfast and Brunch
  • Egg Free

Ingredients Serving: 4

  1. ரவை -2 கப்
  2. தயிர் -2 கப்
  3. உப்பு -1 தேக்கரண்டி
  4. தாளிக்க
  5. நெய் -2 தேக்கரண்டி
  6. கடுகு -1 தேக்கரண்டி
  7. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  8. கடலைப்பருப்பு -2 தேக்கரண்டி
  9. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  10. பச்ச மிளகாய் -3
  11. இஞ்சி -1 சிறிய துண்டு
  12. பெருங்காயம் -4 சிட்டிகை
  13. முந்திரி பருப்பு -6 முதல் 8

Instructions

  1. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து ரவையை சேர்த்து வறுக்கவும்
  2. அதை சிறிது ஆறவைத்து தயிரில் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கவும். கெட்டியான தோசைமாவு பதத்திற்கு கரைக்கவும்
  3. ஐந்து முதல் பத்து நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு இட்லி தட்டில் வேகவைத்து எடுக்கவும்
  4. சூடாக தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE